இலங்கையில் 130 ஆக குறைவடைந்த கொரோனா நோயாளர்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 07 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர். நேற்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 06 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிற்பகல் 2 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,941 இலிருந்து 2,947 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,798 இலிருந்து 2,805 ஆக உயர்ந்துள்ளது. … Continue reading இலங்கையில் 130 ஆக குறைவடைந்த கொரோனா நோயாளர்கள்